$ பிராக்டர் அண்ட் கேம்பிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். இக்குழுமத்தின் 3 நிறுவனங்களுக்கு இவர் தலைவராக உள்ளார்.
$ மும்பை ஐஐடி-யில் இளங்கலை பட்டமும், கொல்கத்தாவில் உள்ள இந்திய நிர்வாகவியல் மையத்தில் பட்டமும் பெற்றவர்.
$ 1983-ம் ஆண்டு ரிச்சர்ட்சன் ஹிந்துஸ்தான் லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாக பயிற்சியாளராக சேர்ந்தார். 1985-ல் ரிச்சர்ட்சன் நிறுவனத்தை பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் கையகப்படுத்தியது. அதன் பிறகு இவர் இந்நிறுவனத்தில் தொடர்கிறார்.
$ சர்வதேச அளவில் பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2002-ம் ஆண்டு முதல் இந்தியப் பிரிவுக்கு தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
$ 2002-ம் ஆண்டு இவர் பொறுப்பேற்றபோது இந்நிறுவனத்தின் வருமானம் ரூ. 592 கோடியாக இருந்தது. இப்போது ரூ. 23,436 கோடியாக உயர்ந்துள்ளது.
$ சந்தை வளர்ச்சியைக் காட்டிலும் இரு மடங்கு வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top