அசுர வேகத்தில் வீசப்படும் பவுன்சர் பேட்ஸ்மேன்களின் தலை, கழுத்து பகுதியை நோக்கி வரும். இது மாதிரியான பந்துகளை சரியாக கணிக்காமல் ஆடினால் காயம் படுவது தவிர்க்க இயலாது. இதனால் தான் ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டும் வீச அனுமதிக்கப்பட்டது.
தற்போது ஹியூக்ஸ் பவுன்சர் பந்தில் மரணம் அடைந்துள்ளார். இதனால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பவுன்சர் பந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஹியூக்ஸ் மரணம் எதிரொலி: பவுன்சர் பந்துக்கு தடை விதிக்கப்படுமா?

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top