சென்னை, டிச.9- 

பள்ளி கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு, ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வித்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். ச.கண்ணப்பன் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். பள்ளிக்கல்வி இயக்குனராக ச.கண்ணப்பன் நியமனம்

இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா பிறப்பித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top