ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் 8–வது தரவரிசை பட்டியல்: வீராட் கோலி 2–வது இடம்-டோனிக்கு சறுக்கல்இடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் டோனி ஒரு இடம் சரிந்து 9–வது இடத்துக்கு இறங்கி உள்ளார். வீராட் கோலி 2–வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் இருக்கிறார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் புவனேஸ்வர்குமார் 7–வது இடத்தில் இருந்து 8–வது இடத்துக்கு பின் தங்கினார். ரவீந்திர ஜடேஜா 9–வது இடத்தில் இருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top