சென்னை, டிச. 9–
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் 69–வது பிறந்த நாளையொட்டி அவருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், இக்கட்டான அரசியல் சூழ்நிலையிலும், ஒரு மாபெரும் இயக்கமான காங்கிரஸ் கட்சியை உயிரோட்டமாக வைத்திருந்து அரசியலை எதிர்கொள்ளக் கூடிய தங்களுடைய ஆற்றலைப் பாராட்டுவதோடு, தங்கள் பணிகள் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment