இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் புவனேஸ்வர்குமார். இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விளையாடாதது இந்திய அணிக்கு பாதிப்பே.கணுக்காலில் காயம் புவனேஸ்வர்குமார் 2 டெஸ்டில் ஆடமாட்டார்
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரில் புவனேஸ்வர்குமார் 19 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top