போர்ட்மோர்ஸ்பை, டிச.7–
ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. அங்குள்ள பங்குளா கடற்கரை பகுதியை தாக்கியது.ஆஸ்திரேலியா அருகே பப்புவாநியூகினியாவில் கடும் நிலநடுக்கம்
அதிக சக்தி வாய்ந்த நில நடுக்கம் என்றாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top