வில்லிவாக்கம், டிச. 2–
அயனாவரம், பில்கிங்டன் சாலையில் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் தங்குவதற்கு அருகில் 7 குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருந்தது. இன்று காலை வீட்டை பூட்டி விட்டு தொழிலாளர்கள் பணியில ஈடுபட்டனர்.அயனாவரத்தில் 7 குடிசைகள் எரிந்து சாம்பல்
இந்த நிலையில் தொழிலாளி சுபாஷ் தங்கி இருந்த குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து சிறிது நேரத்தில் அருகில் இருந்த குடிசைக்கும் தீ பரவி பற்றி எரிந்து நாசமானது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top